முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

Guruparan_May_2013_03

உள்ளக சுயநிர்ணய உரிமையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுவிட்டது என சுமந்திரனால் பரப்புரை – மறுக்கிறார் சட்டத்தரணி குருபரன்!


உள்ளக சுயநிர்ணய உரிமையை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துவரும் கூற்றை சட்டத்தரணி குருபரன் நிராகரித்துள்ளதுள்ளார்.

உள்ளக சுயநிர்ணய உரிமையை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லையெனவும், அதன் தீர்ப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி கனகேஸ்வரன் ஆகியோர் தெரிவித்திருப்பதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் சட்டத்தரணி குருபரனின் கூற்றை எம்.ஏ.சுமந்திரன் மறுத்துள்ளார். இதுபற்றி சுமந்திரன் தெரிவிக்கையில், உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி கோரிக்கையொன்று முன்வைக்கப்படலாம் என உயர் நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளக சுயநிர்ணய உரிமையை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை உயர் நீதிமன்ற தீர்ப்பின் முக்கியத்துவத்தை கவனமாக வாசித்து பார்க்கவேண்டும்.-கு.குருபரன்-(சட்டத்தரணி,சட்ட விரிவுரையாளர் ,யாழ் பல்கலைக்கழகம்) உள்ளக சுயநிர்ணய உரிமையை பற்றி உயர் நீதிமன்ற தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கின்றது அதை வாசித்து விளங்குபவர்களுக்கு தெரியும்.-எம்.ஏ.சுமந்திரன்-(ஊடக பேச்சாளர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு)

Posted by Vigneswaran Kajeepan on Montag, 11. September 2017

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்