முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

0111

தேசிய மட்டத்தில் குமுழமுனை மகாவித்தியாலய மாணவி சாதனை!


தேசிய மட்டத்தில் நடைபெற்ற தமிழ் தினப் போட்டியில் கட்டுரை வரைவதில் முல்லைத்தீவு மாவட்டம், குழுழமுனை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.

பகீரதன் லாசன்ஜா எனப்படும் மாணவியே பிரிவு 2இல் முதலிடம் பெற்றுள்ளார்.

கொழும்பிலுள்ள டி.எஸ். சேனநாயக்கா கல்லூரியில் நடைபெற்ற தமிழ்த் தினப் போட்டியில் குறித்த மாணவி வெற்றி பெற்றார்.

இவர் கல்வியில் மென்மேலும் வளர இவரது பாடசாலைச் சமூகம் வாழ்த்தி நிற்கின்றது. அத்துடன் இவருக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களான ச.சந்திரசேகரம், திருமதி.ந.பாலநாதன் ஆகியோரையும் பாடசாலை நிர்வாகம்பாராட்டியுள்ளதது

 

 

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்