முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

20th-amendment-1

20ஆவது திருத்தச் சட்ட வரைபுக்கு சப்ரகமுவ மாகாணமும் ஆதரவு!


20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு, சப்ரகமுவ மாகாணசபையும் அங்கீகாரம் அளித்துள்ளது.

இன்று 20 ஆவது திருத்தச் சட்ட வரைபு மீதான வாக்கெடுப்பு சப்ரகமுவ மாகாணத்தில் இடம்பெற்றது. இதில் 25பேர் ஆதரவாகவும் 8 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.

கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சட்டவரைவுக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

நேற்று கிழக்கு மற்றும் மேல் மாகாணசபையில் நேற்று 20 ஆவது திருத்தச் சட்டவரைவுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

கிழக்கு மாகாணசபையில் நேற்று 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வாக்களித்திருந்தது.

 

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்