முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

Vidya_case

வித்தியா படுகொலை வழக்கு செப்ரெம்பர்27 தீர்ப்பு!


புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுப் பாலியல் வன்புனர்வின் பின் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ட்ரயல் அட் பார் முறையில் நடைபெற்றுவந்த நிலையில், எதிர்வரும் 27ஆம் நாள் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் வழக்குத் தொடுநர் சாட்சியங்களின் தொகுப்புரை வாசிக்கப்பட்டதன் பின்னர் இன்று எதிரி தரப்பின் சாட்சியங்களின் தொகுப்புரை வழங்கப்பட்டது.

இந்நிலையில், தீர்ப்பாயம் எதிர்வரும் 27ஆம் நாள் கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கின் தீர்ப்பும் 27ஆம் நாளன்று வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

http://thuliyam.com/?p=78587

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்