முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

trump-putin-sidebyside-rtr-img

ஐ.எஸ் தீவிரவாதிகள் அழிக்கப்படுவார்கள் – அமெரிக்க, ரஷ்ய அதிபர்கள் உறுதி


சிரியாவில் இருந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் அழிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், ரஷ;ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் அறிவித்துள்ளனர்.

ஆசிய – பசுபிக்; பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு வியட்நாமின் தனாங் நகரில் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. இந்தச் சந்திப்புத் தொடர்பாக ரஷ;ய ஜனாதிபதி மாளிகை நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், வியட்நாமின் மாநாட்டின்போது, இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கினர். அடிக்கடி நட்புடன் உரையாடினர். இந்த மாநாட்டின்போது, சிரியா விவகாரம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளை வேரறுக்க புடினும், ட்ரம்பும் உறுதி பூண்டனர். சிரியாவில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள ஐ.நா உறுப்பு நாடுகள் தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும் என்று இரு தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிரியா பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு காண முடியாது என்பதை இருவரும் ஒப்புக் கொண்டனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக அமெரிக்கத் தரப்பில் எவ்விதக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்