முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

sasikala

சசிகலா குடும்பத்தாரிடம் இருந்து 5 கோடி ரூபா மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சிக்கியது


சசிகலா குடும்ப உறுப்பினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 நாட்கள் நடத்திய சோதனையில் 5 கோடி ரூபா மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளன.

இது தொடர்பாக வருமான வரித்துறையின் சென்னை மண்டல அதிகாரி ஒருவர் கூறுகையில்,

கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைகளில் ஆயிரக்கணக்கான சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளன. ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு மட்டுமே தனியாக ஒரு குழுவை அமைத்துள்ளோம். இதுவரை சுமார் 5 ஆயிரம் கோடி ரூபா அளவுக்குச் சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளன.
இதுவரை சுமார் 220 இடங்களில் அசையாச் சொத்துகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி முழுமையாக முடியவில்லை. அந்தப் பணி முடிந்த பின்னரே முழு விபரம் தெரியவரும். கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தப்பட வேண்டியவர்களின் பட்டியலைத் தயாரித்து வருகிறோம்.

இதில் சசிகலா, நடராஜன், தினகரன், விவேக், கிருஷ;ணபிரியா, வழக்கறிஞர் செந்தில், திவாகரன் மகள் மாதங்கி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 290 பேரின் யெர்கள் இடம்பெற்றுள்ளன. சசிகலா குடும்பத்தினர் போலி நிறுவனங்கள் மூலம் வரி ஏய்ப்புச் செய்திருப்பதை விசாரிக்க சென்னை மண்டல அதிகாரி ஒருவரின் தலைமையில் தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்