முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

prakash raj

நடிகர்கள் அரசியற் தலைவர்களானால் நாட்டுக்குப் பேரழிவு


திரைப்பட நடிகர்கள் தலைவர்களாவது நாட்டுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் என்று நடிகர் பிரகாஷ;ராஜ் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.  நடிகர்கள் அரசியலில் சேர்வது எனக்குப் பிடிக்காது. காரணம் என்னவெனில் நடிகர்களுக்கென்று ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்கள் மீதான தங்களது பொறுப்புணர்வை நடிகர்கள் அறிந்திருப்பது அவசியம். மத்திய அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் கடும் விமர்சனங்களை வைத்து வரும் நடிகர் பிரகாஷ;ராஜ், தனக்கு அரசியலில் சேர விருப்பம் இல்லை என்றும் எக்கட்சியிலும் சேர மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்பதுபற்றி அவர் கூறும்போது, திரையரங்;;குகளில் எழுந்து நின்றுதான் ஒருவர் தனது தேசப்பற்றைக் காண்பிக்க வேண்டும் என்று நான் கருதவில்லை என்றும் தெரிவித்தார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்