முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

drams

வடகொரிய அதிபரை குண்டன் மற்றும்; குள்ளன் என அழைக்கமாட்டேன் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவிப்பு


அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நான் வடகொரிய அதிபரை குள்ளன் மற்றும் குண்டன் என்று அழைக்கமாட்டேன் எனத் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் ஐ.நா சபைக் கூட்டத் தொடரில் ட்ரம்ப் பேசும்போது, ஏவுகணை மனிதன் கிம் ஜாங் உன்னின் ஆட்சிக்கு முடிவுகட்ட ஏவுகணைகளைச் சோதித்து வருகிறேன் என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் தலைவர் வயதான ஒரு முதியவர். குரைக்கும் நாய் கடிக்காது, மிரட்டல் விடுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மனநலம் சரியில்லாதவர் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் தனது டுவிட்டரில் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது டுவிட்டரில் கிம் ஜாங்கை விமர்சிக்கும்போது, என்னை கிம் ஜாங் முதியவர் என்று கூறினாலும் நான் அவரைக் குள்ளன் மற்றும் குண்டன் என்றும் கூறமாட்டேன். அவருடன் நட்புறவு ஏற்பட முயற்சிக்கின்றமை மிகவும் கடினம். ஆனால், இது ஒருநாள் ஈடேறும் என்றும் கூறியுள்ளார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்