முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

This full-disc image of Jupiter was taken on 21 April 2014 with Hubble's Wide Field Camera 3 (WFC3).

வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு மிகப்பெரிய புதிய கிரகம்; கண்டுபிடிப்பு


அமெரிக்க நாசா மையம் விண்வெளியில் ஆராய்ச்சி மேற்கொண்டு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றது. இந்நிலையில் தற்போது பிரமாண்டமான புதிய கிரகத்தைக் கண்டு பிடித்துள்ளது. இது வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பெரியது. அதற்கு ஒ.ஜி.எல்.இ – 2016 – பி.எல்.ஜி -1190 எல்.பி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இக்கிரகத்தை ஸ்பிட்சர் விண்வெளித் தொலைநோக்கி மூலம் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தப் புதிய கிரகம் பூமியில் இருந்து 22 ஆயிரம் ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. இதற்குத் துணைக் கிரகம் உள்ளதா என்பது கண்டறியப்படவில்லை. அதன் அருகே மிகக் குட்டையான மண் நிறத்தில் ஒரு பொருள் தெரிகிறது. அது துணைக் கிரகமா என உறுதியாகத் தெரியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்