முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

bankala

பங்களாதேஷpல் இந்துக்களின் வீடுகளுக்குத் தீ வைத்த விவகாரம் – 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிப்பு


பங்களாதேஷpல் 30 க்கும் மேற்பட்ட இந்துக்களின் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை 53 பேரைக் கைது செய்துள்ளோம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பங்களாதேஷpல் இந்துக்கள் குறைந்த அளவில் உள்ளனர். அங்கு அவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரங்பூர் மாவட்டம் தாகுர்புரா கிராமத்தில் உள்ள இந்துக்கள் மீது குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பலசர்ச்சைக்குரிய விதமாகக் கருத்துகளைப் பதிவிட்டார்கள் எனக் கூறி இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

பல கிராமங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கும்பலாகத் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 30க்கும் மேற்பட்ட இந்துக்களின் வீடுகள் எரிந்து சாம்பலாகின. வன்முறைக் கும்பலைக் கலைக்கப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்