முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

LaxmanKiriella-720x480-720x480-720x480

விடுதலைப்புலிகளும் அரசாங்கத்துக்கு நிகரான தொகையைச் செலவிட்டுள்ளனர்


கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தால் இலங்கைக்கு 400 பில்லியன் அமெரிக்க டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் யுத்தத்துக்கு 400 பில்லியன் அமெரிக்க டொலரைச் செலவிட்டுள்ளது. எனினும் விடுதலைப்புலிகள் அமைப்பும் அதற்கு நிகரான தொகையைச் செலவிட்டுள்ளதாக குறித்த சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரினால் ஏற்பட்ட நட்டத்தை இலங்கை இதுவரை கணக்கிடவில்லை. ஆனால், இந்த நட்டம் குறித்து சிந்தித்துப் பார்த்து மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் லக்ஷ;மன் கிரியெல்ல தெரிவித்தார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்