முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

FranceFlag_svg

முதன் முறையாக விண்வெளிக்குச் சென்று திரும்பிய பூனைக்கு பிரான்ஸில் சிலை


முதன் முறையாக விண்வெளிக்குச் சென்று திரும்பிய பெருமையைப் பெற்ற பூனைக்கு பிரான்ஸில் வெண்கலச் சிலை அமைக்கப்படவுள்ளது. கடந்த 1963 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18 ஆம் திகதி வெரோனிக் ஏஜிஐ என்ற ரொக்கெட் மூலம் பூனை ஒன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

பூமியில் இருந்து 157 கிலோ மீற்றர் உயரத்துக்குச் சென்ற பூனை 15 நிமிடத்துக்குப் பிறகு பத்திரமாகப் பாராசூட் மூலம் உயிருடன் தரை இறங்கியது. இதன் மூலம் முதன்முறையாக விண்வெளிக்குச் சென்ற பூனை என்ற பெருமையைப் பெற்றது. இந்தப் பூனைக்கு பிரான்ஸில் வெண்கலச் சிலை அமைக்கப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை லண்டனைச் சேர்ந்த மாத்யூ ரெர்ஜ் செய்து வருகிறார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்