முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

IMG_3621

அரசியல் கைதிகளை விடுதலை செய்! – யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி


அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்கு விசாரணைகளை மீளவும் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரியும் சிறையிலுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரியும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்ப்பாணத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

காலை 10.30 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமாகிய பேரணி கோவில் வீதியிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் வரை சென்றது. அங்கு ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையாளருக்கான மகஜர் ஒன்றை கையளித்தனர். அதன் பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றை வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளரிடம் கையளித்திருந்தனர்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்