முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

afghan

சோதனைச் சாவடிகள் மீது தலிபான்கள் ஆவேசத் தாக்குதல் – 67 பேர் உயிரிழப்பு


ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கந்தஹார் மாகாணத்தில் 15 சோதனைச் சாவடிகளின் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய ஆவேசத் தாக்குதலில் 22 பொலிஸார் உயிரிழந்தனர். 45 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் உள்நாட்டு இராணுவத்துடன் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு இராணுவமும் செயலாற்றி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் கந்தஹார் மாகாணத்துக்குட்பட்ட மேவான்ட் மற்றும் சாரி மாவட்டங்களில் உள்ள 15 சோதனைச் சாவடிகளின்மீது நேற்றிரவு தலிபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 22 பொலிஸார் பலியாகினர். 15 போலீசார் காயம் அடைந்தனர்.

தாக்குதல் நடத்தவந்த தீவிரவாதிகளில் 45 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், காயங்களுடன் 35 பேர் பிடிபட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்