முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

sooriyan

உதயசூரியன் சின்னத்தின் கீழான சந்திப்பு – ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் சுரேஷ் (Video)


பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு இடையில் பல பிளவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை தமிழர்விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தின் கீழ் எதிர்கொள்வது தொடர்பிலான கூட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.

ஈபிஆர்எல்எவ் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் ஜனநாயக தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

அந்தச் சந்திப்பின் பின்னர் ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்