முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

chavake

போக்குவரத்துப் பொலிஸாரின் நடவடிக்கை யாழில் வயோதிபப் பெண்ணின் உயிரை பறித்தது!


யாழ்.மீசாலைப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவருடைய கணவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஏ-9 நெடுஞ்சாலையில் வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர்.

அவ்வேளை பொலிஸார் மறித்த கார் ஒன்றிலிருந்து சாரதி கீழு இறங்குவதற்காக கதவினைத் திறந்திருக்கின்றார்.

அவ்வேளை அந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் கார் கதவில் மோதுண்டு கீழே விழுந்துள்ளனர்.

அவர்களைப் பின் தொடர்ந்து வந்த டிப்பர் வாகனம் குறித்த கீழே விழுந்தவர்கள் மீது ஏறியதால் பெண்மணி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் சாவகச்சேரி வடக்கு, மீசாலையைச் சேர்ந்த 62 வயதுடைய சந்திரபாலன் பரமேஸ்வரி என்ற வயோதிபப் பெண்ணே உயிரிழந்துள்ளதோடு 67 வயது சின்னையா சந்திரபாலன் என்ற வயோதிபர் படுகாயமடைந்துள்ளார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்