முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

eurasia group

இறுதி யுத்தத்தின் போர்க்குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் – யுரேசியா வலியுறுத்தல்


இலங்கையில் நிலையான மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கு, இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற பாரிய வன்முறைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்று சர்வதேச அரசியல் ஆய்வு தளமான யுரேசியா வலியுறுத்தியுள்ளது.

மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் இரண்டு தரப்பினராலும் பல்வேறு குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு மட்டங்களில் வலியுறுத்தப்படுகிறது.

இலங்கையில் கடந்த 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர், இந்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியது.

ஆனால் போர்க்குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் இன்னும் அரசாங்கம் அவதானம் செலுத்தாதிருக்கிறது.

தற்போது இந்த விடயங்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டிய காலம் உருவாகியுள்ளது என்று யுரேசியா சுட்டிக்காட்டியுள்ளது.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்