முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

teachers

அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்ட அதிபர்கள் – ஆசிரியர் சங்கம் கண்டனம்!


உள்ளூராட்சிமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க பாடசாலை அதிபர்கள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டமை சட்டத்துக்கு முரணானது என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க, ஆசிரியர்கள் சிலர் நேற்று முன்தினம் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

பணி நிமித்தம் அவர்களை ஒன்றுகூட்ட வேண்டுமாயின் கல்வி அமைச்சிலோ அல்லது உயர் பாடசாலை ஒன்றிலோ மேற்கொண்டு இருக்கலாம். ஆனால், மாறாக அவர்கள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டமையானது தேர்தல் ஒழுங்கு விதிமுறைகளை மீறும் செயல் என ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இது குறித்த விசாரணைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் ஆசிரியர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்