முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

mahinda-rajapaksa-reuters_650x400_81439909591

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கே பயப்படாத நான் இவர்களுக்கு அஞ்சமாட்டேன் என்கிறார் மஹிந்த!


என்னை அச்­சு­றுத்தக் கூட்டு அரசு பல பிர­யத்­த­னங்­களை மேற்­கொள்­கின்­றது. தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கே பயப்­­படாத நான் இவர்­க­ளுக்கு அஞ்­ச­மாட்­டேன். எப்­ப­டி­யி­ருந்­த­போ­தி­லும், எமது தாய் நாட்­டை­யும், பௌத்­தத்­தை­யும் பாது­காக்­கும் விட­யத்­தில் நான் பின்னிற்­கப் போவ­தில்லை. மக்­கள் பலம் எனக்­கி­ருப்­பதை மீண்­டும் மீண்­டும் வெளிப்­ப­டுத்­திக் கொண்­டு ­தான் இருப்­பேன். உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லி­லும் இதனை மீள­வும் உறு­திப்­­படுத்­து­வேன். இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார்.

பது­ளை­யில் நேற்­று­முன்­தினம், சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டம் நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

நாட்டு மக்­கள் பயத்­து­டன் வாழ்ந்­து­கொண்­டி­ருந்த காலத்­தி­லேயே நாட்­டைப் பொறுப்­பேற்­றேன். அவர்க ளின் பயத்தையும் போக்­கி­னேன். அனை­வ­ரும் சுதந்­தி­ர­மாக வாழும் சூழ­லைத் தோற்­று­வித்­தேன். ஆனால் நாடு இன்று பிள­வு­ப­டும் சூழல் ஏற்­பட்­டுள்­ளது.

கூட்­டாட்­சியை நடை­மு­றைப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­கள் திரை­ம­றை­வில் இடம்­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றன. பௌத்­தத்­துக்குப் பெரும் பின்­ன­டைவு ஏற்­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றது.ஐக்­கிய தேசி­யக் கட்சி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, மக்­கள் விடு­தலை முன்­னணி, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்பு நாட்டை ஆட்சி செய்­யும் தரப்­புக்­க­ளாக உள்­ளன.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்