முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

pak - china

பாகிஸ்தான் தேசிய நெடுஞ்சாலை புனரமைப்புக்கு வழங்கிய நிதியை இடைநிறுத்தியது சீனா!


பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள குவாதரில் சீன அரசு மிகப் பெரிய துறைமுகத்தை நிர்மாணித்துள்ளது. அந்த துறைமுக பாதுகாப்புக்காக அங்கு சீன போர்க்கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து குவாதர் துறைமுகத்தையும் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தையும் இணைக்கும் வகையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கு சீனா நிதியுதவி வழங்கி வருகிறது. பாகிஸ்தான் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சாலை திட்டப் பணிகளில் ஊழல் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து இத்திட்டப் பணிகளுக்காக பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதியுதவியை சீன அரசு நிறுத்தியுள்ளது. இது பாகிஸ்தான் அரசு வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்