முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

sea

கடல் சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தில் இணைந்தது இலங்கை


ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தில் இலங்கையும் இணைந்துள்ளதாக ஐ.ஏ.என்.எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடலில் ப்ளாஸ்டிக் கழிவுகளை சேர்க்காதிருக்கும் உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதில் இலங்கை, சிலி, ஓமான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் நேற்று அங்கத்துவம் பெற்றுள்ளன.

இதன்போது கடலில் ப்ளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கூளங்களை சேர்க்காதிருக்கவும், அதிகப்படியான மீள்சுழற்சி வேலைத்திட்டங்கள் குறித்து அவதானம் செலுத்தவும் இலங்கை உறுதி எடுத்துள்ளது.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்