முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

school

தமிழ் பாடசாலைகளுக்கு 22 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு – வி.இராதாகிருஷ்ணன்


நாட்டில் உள்ள 3312 பாடசாலைகளுக்கு புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கான 70 கோடி ரூபா நிதியுதவியை பகிர்ந்தளித்து, பாடசாலைகளுக்கு பரிந்துரைக்கப்படும் நூல்களின் பெயர்கள் அடங்கிய பாடசாலை நூலகப் பட்டியலை வெளியிடும் நோக்கில் நிகழ்ச்சி ஒன்று நேற்று அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது வாசிப்பு ஆற்றல் மிக்க பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் வெளிநாட்டு பயண வாய்ப்புக்களை பெற்றுத் தரப் போவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் வாசிப்பு ரசனையை மென்மேலும் மேம்படுத்தி, சர்வதேச மட்டத்தில் கூடுதல் அறிவு படைத்தவர்களாக மாணவர்கள் திகழ வாய்ப்பளிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன், சகல மாகாணங்களையும் சேர்ந்த தமிழ் பாடசாலைகளுக்கும் பெருமளவு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மொத்தமாக 809 தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு 22 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதென்று அவர் சுட்டிக்காட்டினார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்