முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

agri2

கனடாவின் ஒத்துழைப்புடன் கிளிநொச்சியில் விவசாய கூட்டுறவு நிலையம்


கனடா அரசாங்கம் கிளிநொச்சியிலுள்ள விவசாய கூட்டுறவு நிலையத்தின் மூலமான உற்பத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது.

இந்த உதவிகளை ஐக்கியநாடுகள் விவசாய பொருளாதார அபிவிருத்தி திட்டத்தினூடாக வழங்கிவருகின்றது.

இலங்கையிலுள்ள கனடா நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினோன் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சமீபத்தில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த போது திருவையாற்றில் கல்வி கற்ற இளைஞர்களுக்கான விவசாய உற்பத்தி கூட்டுறவு சங்கத்திடம் பழங்களை சேகரித்தல் , களஞ்சியப்படுத்தல், பெறுமதி சேர்த்தல் மற்றும் விற்பனை நிலையத்தை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந்த மத்திய நிலையம் கனடா அரசாங்கம் மூலமான ஐக்கியநாடுகள் விவசாய பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இராணுவத்தின் உதவியுடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின்போது கனடா தூதரக கவுன்சிலர் ஜெனீபர் ஹாட், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்