முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

gowtham-menon-accident1._L_styvpf

விபத்தில் சிக்கினார் கௌதம் மேனன்!


தென்னிந்திய திரைத்துறையின் பிரபல இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் நேற்று இரவு மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி கவுதம் வாசுதேவ் மேனன் காரில் வந்து கொண்டிருந்தார்.

செம்மஞ்சேரி அருகே வந்த போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மீது கார் மோதியது. இதில் கவுதம் மேனன் கார் பலத்த சேதம் அடைந்துள்ளது.

இந்த விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பிய அவர் அருகில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார் என தெரியவருகிறது.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்