முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

tortoise

நட்சத்திர ஆமைகள் சிக்கின


இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 1200 அரிதான நட்சத்திர ஆமைகள் கற்பிட்டி – தில்லடிய கடற்கரை பகுதியில் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், தடைசெய்யப்பட்ட இரசாயன திரவியமான கிளைபோசெட் 100 கிராம் அளவான 5400 சிறு பொதிகளும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நட்சத்திர ஆமைகளும் இரசாயனமும் இந்தியாவிலிருந்து படகுமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரியவர்களை கைதுசெய்ய கற்பிட்டி காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்