முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

notary

நொத்தாரிசு அனுமதிப் பத்திரம் வழங்க இருவர் நியமனம்


வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன், யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) சுப்பிரமணியம் முரளிதரன் ஆகியோர் இன்று காலை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் நொத்தாரிசு அனுமதிப் பத்திரத்துக்காக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இலங்கை நிர்வாக சேவையில் அதிசிறப்புத் தரத்தை உடைய அதிகாரிகளான இருவரும் சட்டக்கல்வியை முடித்து உயர் நீதிமன்றில் சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் எடுத்திருந்தனர்.

இந்த நிலையில் சட்டத்தரணிகள் இலட்சுமணன் இளங்கோவன், சுப்பிரமணியம் முரளிதரன் ஆகியோருக்கு நொத்தாரிசு அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு பதிவாளர் நாயகத்தால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்குப் பரிந்துரைக்கப்பட்டதற்கு அமைவாக அவர்கள் இருவரும் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்தனர்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்