முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

mannar

மன்னார் பள்ளிமுனையில் கடற்படையினர் ஆக்கிரமித்துள்ள காணி நில அளவை செய்யப்பட்டது!


மன்னார் பள்ளிமுனையில் கடற்படையினரின் வசமிருந்த மீனவர்க் குடும்பங்களுக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு முதல் கட்டமாக இன்று நில அளவை செய்யப்பட்டிருக்கின்றன.

நீதிமன்ற பணிப்பிற்கு அமைய பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த காணியில் பத்தொன்பது மீனவக்குடும்பங்களின் வீடுகள் காணப்பட்டிருக்கின்றன. இது தொடர்பில் மன்னார் மாவட்ட நீதிமன்றில் மக்களால் வழக்குத் தாக்குதல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவருகின்ற நிலையில் கடற்படையினர் காணியினை கையளிப்பதற்கு இணங்கியதன் அடிப்படையிலேயே இன்று நில அளவை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

நில அளவை செய்யப்பட்ட அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும் என்றும் அதன் பின்னரே காணி விடுவிக்கப்படலாம் என்றும் மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்