முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

201706240335479499_15-TN-fishermans-rescue-in-AP_SECVPF

இந்திய மீனவர்கள் பதின்மூன்று பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!


அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 13 பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12.10.2017, அன்று ஐந்து இந்திய மீனவர்களும் 17.12.2017 அன்று எட்டு இந்திய மீனவர்களுமாக 13 இந்திய மீனவர்கள் இரு இந்திய இழுவைப் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இந்திய மீனவர்களை நேற்று புதன்கிழமை (06.12.2017) மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் இம்மனுவேல் கயஸ் பல்டானோ முன்னிலையில் மீண்டும் ஆஐர்படுத்தியபோது இவர்களை தொடர்ந்து எதிர்வரும் 18.12.2017 வரை விளக்கமறியலை நீடிக்க பதில் நீதிவான் கட்டளைப் பிறப்பித்துள்ளார்.

இதனிடையே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ள மீனவர்களில் இருவர் நோய்த்தாக்கத்துக்கு உட்பட்டிருப்பதாக இந்தியத் துணைத்தூதரக அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்