முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

siththarthan-720x480

தனித்து போட்டியிடப்போவதில்லை; கூடி முடிவெடுப்போம் என்கிறார் சித்தார்த்தன்!


தமிழரசுக்கட்சியுடன் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் மத்திய குழுவைக் கூட்டி ஆராய்ந்த பின்னரே முடிவை அறிவிக்கும் என, புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்புக்குள் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பில் புளொட் கட்சியின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பிய போதே சித்தார்த்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து புளொட் அமைப்பின் மத்திய குழுவை கூட்டிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதிலேயே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

புளொட் அமைப்பு தனித்து நின்று உள்ளுராட்சி சபை தேர்தலை எதிர்கொள்ள போவதில்லை என கூறியுள்ள சித்தார்த்தன், தங்கள் முடிவும் விரைவில் தெரிவிக்கப்படுமென்றார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்