முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

dfgbn

மஹிந்த – மைத்திரி இணைந்து திருமணச் சான்றிதழ் ஒன்றில் கையொப்பம் இட்டனர்!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் இணைந்து தம்பதியர் இருவருக்கு திருமணம் நிறைவேற்றிவைத்துள்ளனர்.

ராஜாங்க நிதியமைச்சர் லக்‌ஸ்மன் யாபா அபேவர்தனவின் புதல்வர் தென் மாகாண சபை உறுப்பினர் பசத யாப்பா அபேவர்தனவின் விவாக நிகழ்வு இன்று இடம்பெற்றது.

அந்த நிகழ்வில் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் தரப்பில் பதிவுத்திருமண சாட்சியாளர்களாக மஹிந்தவும் மைத்திரியும் கையொப்பம் இட்டுள்ளனர்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்