முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

sritharan sabanayakam

தேர்தல் வன்முறைகளில் மேல்மாகாணம் முதலிடத்தில் – பெப்ரல் அமைப்பு


உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் மேல் மாகாணம் முதலிடத்தில் இருப்பதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் வன்முறைகள் தொடர்பில் கொழும்பில் நேற்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்தியது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட பெப்ரல் அமைப்பின் நிகழ்ச்சி பணிப்பாளர் சிறிதரன் சபாநாயகம் மேற்குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்;

தேர்தல் வன்முறைகள் பதிவு செய்யப்பட்ட இடங்களில் தென் மாகாணம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது 25 சதவீத பெண்களுக்கான ஓதுக்கீடு தேர்தலில் கொண்டுவரப்பட்டதையடுத்து தேர்தலில் அதிகளவில் பெண்கள் ஈடுபாட்டுடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்