முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

washinton

கிரீன் கார்ட் எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதா தாக்கல்


அமெரிக்க குடியுரிமைக்கான, ‘கிரீன் கார்ட்’ எண்ணிக்கையை, 45 சதவீதம் உயர்த்தும் மசோதா, அந்த நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பணிபுரிவதற்காக, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, எச் – 1பி விசா வழங்கப்படுகிறது. இதை இந்தியர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு வழங்கப்படும் விசாவுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு அறிவித்து வருகிறது.

இந்நிலையில், எச் – 1பி விசாவை குறைக்கும் வகையிலும், அதே நேரத்தில், அமெரிக்க குடியுரிமையை உறுதி செய்யும், ‘கிரீன் கார்ட்’ வழங்குவதை, 45 சதவீதம் உயர்த்தும் வகையிலும் புதிய மசோதா, அமெரிக்க பாராளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், அமெரிக்காவில் நீண்ட காலம் பணிபுரிந்து வரும் வெளிநாடுகளைச் சேர்ந்த, 1.20 லட்சம் பேருக்கு, ஒவ்வொரு ஆண்டும் கிரீன் கார்ட் வழங்கப்படுகிறது; இதை, 1.73 லட்சமாக உயர்த்துவதற்கு, இந்த மசோதா வழிவகை செய்கிறது.

இது, அமெரிக்காவில் நீண்ட காலமாக பணியாற்றும் இந்தியர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்