முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

japan-1

இலங்கைப் பெண்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்பு!


இலங்கைப் பெண்கள் ஜப்பானில் தொழில் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதற்கமைய, ஜப்பான் மொழியில் N4 மட்டத்தில் சித்தியடைந்த 18 தொடக்கம் 30 வயதுக்கிடைப்பட்ட யுவதிகள் விண்ணப்பங்களை அனுப்பலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

​வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் IM என்ற ஜப்பான் நிறுவனத்துடன் செய்துக்கொண்ட ஒப்பந்தத்துக்கு அ​மைய குறித்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

பராமரிப்பு பணிகளுக்கு செல்ல விரும்பும் 100 யுவதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பான் செல்லும் யுவதிகளின் மாதாந்த கொடுப்பனவு ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்