முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

keerthy

சில அமைச்சுக்கள் விரைவில் ஜனாதிபதி வசமாகலாம் – கீர்த்தி தென்­னகோன்


ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்று சுமார் 3 வருடங்கள் நிறை­வ­டைந்து விட்­டன. இன்னும் 2 வருடங்கள் மாத்­தி­ரமே உள்­ளன. இதனால் மோசடிக் காரர்­களை கைதுசெய்­வ­தாக மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தியை நிறை­வேற்ற சட் டம், ஒழுங்கு மற்றும் நீதி அமைச்­சுக்­க­ளையும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தை தன்­வசம் கைய­கப்­ப­டுத்தக்கூடும் என கபே அமைப்பின் நிறை­வேற்று அதி­காரி கீர்த்தி தென்­னகோன் தெரி­வித்தார்.

இரா­ஜ­கி­ரி­யவில் நேற்று நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

தனது பத­விக்­காலம் நிறை­வ­டையும் காலம் எப்­போது என்­பது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு நன்கு தெரியும். இந்­நி­லையில் தனது ஐந்து வரு­டங்­களில் மூன்று வரு­டங்கள் நிறை­வ­டைந்து விட்­டன. இன்னும் இரு வரு­டங்­களில் எனது வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தாக கூறலாம்.

இதற்­காக அதி­ரடி நட­வ­டிக்­கை­க­ளாக நீதி, சட்டம் ஒழுங்கு ஆகிய அமைச்­சுக்­களை ஜனா­தி­பதி தன்­வசம் கைய­கப்­ப­டுத்தி கொள்­ளலாம். அத்­துடன் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தை தன்கையில் எடுத்துக் கொள்ளலாம். தனக்குள்ள அதிகாரத்தை கொண்டு இவ்வாறு செய்வது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடினமான ஒன்றல்ல என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்