முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

201708010415437479_pm-modi-greetings-for-murasoli-Coral-

சிறந்த உலக தலைவர்களில் நரேந்திர மோடி 3வது இடத்தில்


கல்லப் இன்டர்நஷனல் என்ற சர்வதேச நிறுவனம் சிறந்த உலக தலைவர்கள் பற்றி 50 நாடுகளை சேர்ந்த மக்களிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இதில் உலகின் சிறந்த 3 தலைவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 3–வது இடம் கிடைத்தது.

முதல் இடத்தில் 21 புள்ளிகளுடன் பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோன் உள்ளார். 20 புள்ளிகளுடன் ஜெர்மனியின் தலைமை ஆலோசகர் ஏஞ்சலா மெர்கெல் 2–வது இடத்திலும், 8 புள்ளிகளுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3–வது இடத்திலும் உள்ளனர்.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் இந்த மாதம் நடைபெற இருக்கும் உலக பொருளாதார மாநாட்டில் அவர் பங்கேற்க இருக்கும் நிலையில் இந்த கணக்கெடுப்பு முடிவு வெளியாகி உள்ளது. இது மாநாட்டில் பங்கேற்க இருக்கும் மோடிக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என கருதப்படுகிறது

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்