முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

22-Mahinda-Rajapakse-afp (1)

19 ஆவது திருத்தச்சட்டம் மைத்திரியை பாதிக்காவிட்டால் என்னையும் பாதிக்காது – மகிந்த


19 ஆவது திருத்தச்சட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்தை பாதிக்காது என்றால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தனக்கும் தடையிருக்காது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “2015 ஜனாதிபதி தேர்தலை 19 ஆவது திருத்தச்சட்டம் பாதிக்காது என்றால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நானும் போட்டியிடத் தடையிருக்காது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு ஆண்டுகள் பதவி வகிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்குமானால், நானும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் கூட அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும்” என்றும் தெரிவித்துள்ளார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்