முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

mahinda_rajapaksa_press

மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரின் உறுப்புரிமை பறிக்கப்படும் என்கிறார் கெஹெலிய!


மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்­கட்­சி­யில் அங்­கம் வகிக்­கும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் ஐந்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கட்சி உறுப்­பு­ரிமை இல்­லா­மல் செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்­துள்­ளார்.

கொழும்­பில் நடை­பெற்ற கூட்டு எதிர்க்­கட்­சி­யின் செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் இத­னைத் தெரி­வித்­துள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

கூட்டு எதிர்க்­கட்­சிக்­குள் செயற்­பாட்டு ரீதி­யாக இயங்கி வரும் ஐந்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் உறுப்­பு­ரி­மையே இல்­லா­மல் செய்­யப்­பட உள்­ளது. இதன் மூலம் ஏனைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் உறுப்­பு­ரி­மை­க­ளும் இல்­லா­மல் செய்­யப்­ப­டும் என்ற செய்­தியை வழங்க சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி எதிர்­பார்த்­துள்­ளது.

கூட்டு எதிர்க்­கட்­சி­யில் அங்­கம் வகிக்­கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கட்சி உறுப்­பு­ரிமை இல்­லா­மல் செய்­யப்­ப­டு­வ­தால், பொது­மக்­கள் முன்­ன­ ணிக்கு வாக்­க­ளித்து எந்த பய­னும் இல்லை என்ற எண்­ணத்தை மக்­கள் மன­தில் ஏற்­ப­டுத்­து­வதே இதன் நோக்­கம் –– என்­றார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்