முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

679441174mahinda_rajapaksa

தற்போதைக்கு பிரதமர் பதவியை ஏற்கப்போவதில்லை – மகிந்த


பிரதமர் பதவியை ஏற்கும் எந்த அபிப்பிராயமும் தற்போதைக்கு தமக்கு இல்லையென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மெதமுலனவில் உள்ள தமது இல்லத்தில் வைத்து மகிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது பெயர்ப்பலகையொன்றுக்கு உட்பட்டதல்ல என்பது ஏற்கனவே தம்மால் கூறப்பட்ட ஒரு விடயமாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் எந்த அணியில் இருக்க வேண்டும் என்பது தேர்தல் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மொட்டுச் சின்னம் மகிந்த சிந்தனையுடன் புதிய யுகத்திற்கு அவசியமானதெனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்