முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

g.l.piris

நாட்டை ஆளும் அதிகாரம் யாருக்கும் இல்லை – ஜீ.எல்.பீரிஸ்


பொதுஜன முன்னனியின் இந்த வெற்றியின் பின்னர் நாட்டை ஆளுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என பொதுஜன முன்னனியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திலிருந்து விலகவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலை கருத்துக் கணிப்பகாகவே மக்கள் பார்க்கின்றனர் எனவும் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஏற்பதா நிராகரிப்பதா என்ற கேள்வியே மக்கள் மத்தியில் இருந்தது எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

இந்த சவால்களுக்கு மத்தியில் மக்கள் தகுந்த பதில் வழங்கியிருப்பதன் மூலம்,தேர்தல் வரலாற்றில் இதுவரை நிகழாத மாற்றத்துடன் பொதுஜன முன்னனி வெற்றி பெற்றுள்ளது என கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்