முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

anuska

அனுஷ்காவிற்கு திருமணமாம்!!


விரைவில் திருமணம் செய்துகொள்வேன் என தெரிவித்துள்ளார் அனுஷ்கா. பிரபாசுடன் காதல் என அனுஷ்கா பற்றிய கிசு கிசு இன்னும் முடியவில்லை. மீடியாவினர் அவரிடம் இது பற்றி தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவரும் இல்லை என மறுத்து வருகிறார். சமீபத்தில் இந்த கேள்வி காரணமாக மீடியா மீது அவர் கோபத்தையும் வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் பாகமதி படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, எனது திருமணத்தை நான் தள்ளிப்போடவில்லை. எனக்கு குழந்தைகள் பிடிக்கும். எனவே விரைவில் திருமணம் செய்துகொள்வேன். அதற்காக உடனடியாக திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக வேண்டிய கட்டாயம் இருப்பதாக அர்த்தம் இல்லை. திருமணம் பற்றி முடிவு எடுத்ததும் அதைப் பற்றி முறையாக அறிவிப்பேன்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்