முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

slpp-cwc-L

பொதுஜன பெரமுனவுடன் இணைந்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்!!!


நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் வெற்றியீட்டிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேற்று இணைந்துள்ளனர் .

நேற்று ஹட்டனில் இடம் பெற்ற பேரணியின் போது முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க அவர்களோடு இலங்கை தொழிலாளர் காங்ரசின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாக ஆறுமுகன் தொண்டமான் பெருந்திரளான ஆதரவாளர்கள் மத்தியில் ஒன்றினைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை எதிர்வரும் காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து செயல்பட உள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்