முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

1448331573slfp111

கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகுகிறதாம் இலங்கை சுதந்திரக் கட்சி!!


ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேற இலங்கை சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று நடந்த சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்குமாறு இலங்கை சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியி்ருந்தனர்.

இந்த நிலையில் ஐதேக தனித்து ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதை அடுத்து, கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலக இலங்கை சுதந்திரக் கட்சியினால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பரந்துபட்ட எதிர்க்கட்சி அணியை வலுப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜனாதிபதி இன்று, இதுதொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்