காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனைகளும் புதிய அரசியலமைப்பால் தீரப்போவதில்லை. எனினும் புதிய அரசியலமைப்பு ஒரு அடிப்படை ஆகும். அது இல்லையேல் ஒரு பிரச்சனையையும் ஆராய முடியாது.
எனினும் இது பிரச்சினை தீர்வுக்கான அத்திவாரமாகவே காணப்படும். புதிய அரசியலமைப்பினை முன்வைப்பதனூடாக பல அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும்.
சம்ஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று அவசியமில்லை. மாகாண சபை முறைமையை சற்று மாற்றிக் கொண்டு ஒரே நாட்டுக்குள் வாழ எமது மக்கள் தயாராக இருக்கின்றனர்.
- என்றார்

Whether federal or quasi federal or sovereign is only a cover. What is at core is Hindu conservatism. You(sir) are merely a proxy. Many others played that role before. Some withdrew unharmed others were overwhelmed by contradiction. Why a conscious effort was not taken to save Prabhakaran when he was no longer useful ?
ReplyDelete