சரணடைந்தவர்களில் ஒருவர் மட்டுமே இன்னமும் சிறையில் - இராணுவம் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, September 29, 2018

சரணடைந்தவர்களில் ஒருவர் மட்டுமே இன்னமும் சிறையில் - இராணுவம்

போரின் இறுதிக்காலத்மில் சரணடைந்தவர்களில் ஒருவர் மட்டுமள வுடுதலை செய்யப்படவில்லை என கேணல் அசேல ஒபேசேகரா தெரிவுத்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட மூவரை விடுதலை செய்யும் நிகழ்வு இன்று வவுனியா பூந்தோட்ட முகாமில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அவர் 12191 பேர் சரண்டைந்தனர். அவர்களில் 12190 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும. ஒருவர் மட்டுமே விடுதலை செய்யப்படவில்லை.

சமூகத்தில் இணைக்கப்பட்ட இவர்களுக்கான வேலைத்திட்ட உதவிகளுக்காக இந்த வருடத்தில் மட்டும் 26 மில்லியன் ரூபாக்கள் செலவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

ஏனைய அனைவரும் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமையை இச்செய்தி உறுதிப்படுத்துவதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad