யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பொங்குதமிழ் பிரகடன நினைவுப் பலகை தூபியாகப் புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. உலகத்தமிழ் மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட பொங்கு தமிழ் பிரகடனத் தூபியைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரைநீக்கம் செய்து வைத்தார்.
No comments:
Post a Comment