சிவராம் - நிமலராஜன் - ரஜனி
ரஜனி திரணகம பற்றி விழுந்து விழுந்து அழுகின்ற மனிதாபிமானிகள், ஏன் 2005ல் கொல்லப்பட்ட சிவராம், 2000ஆம் ஆண்டு கொல்லப்பட்ட நிமலராஜன் பற்றியெல்லாம் பேசுவதில்லை என்று யோசித்திருக்கிறீர்களாக?. "இதோ பேசி இருக்கிறேன்" என்று ஏழாவது பக்கத்தில் நாலு வரி அடையாளம் காட்டி விட்டு, ஏன் ஒரு மாதமாக ரஜனி திரணகம என்றே புலம்பி திரிகிறார்கள் என்ற அரசியல் பற்றி பேசுவீர்களா?. குறைந்த பட்ச அரசியல் புரிதலாக EPRLF அப்போதைய அரசியல் சூழலில், அதன் தலைமைக்கே தொடர்பற்று நிகழ்த்திய அந்த பாதகத்தை ஏன் விடுதலைப்புலிகள் மேல் திணித்து அதையே வரலாறாக எப்படி கட்டமைத்தார்கள் என்று சிந்தித்திருக்கிறீர்களா. ஈழ அரசியல் பற்றிய புரிதலுக்கு கொஞ்சம் சுய சிந்தனை திறணும் வேண்டும்.
பதிவர் - வாசு முருகவேல்
No comments:
Post a Comment