விக்கியை காப்பாற்றியது சம்பந்தனே - சிவாஜி - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, October 23, 2018

விக்கியை காப்பாற்றியது சம்பந்தனே - சிவாஜி

நம்பிக்கையில்லா பிரேரணையிலிருந்து, காப்பாற்றியது சம்பந்தரே அன்றி மக்கள் அல்ல என வட மாகாணசபை இறுதி அமர்வில் பங்குகொண்டு உரையாற்றிய சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

சம்பந்தர் கேட்டுக்கொண்டபடிதான், முதல்வரின் அணியில் நின்று நிலைமையை சமாளித்ததாகவும், மக்கள் ஆதரவு தான் காரணம் என சொல்வதை ஏற்கமுடியாது எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விக்கினேஷ்வரன் அரசியலில் தனியான கட்சி ஆரம்பிப்பதற்கான அறிவித்தல் வெளிவர தொடங்கியபின்னர், விக்கினேஷ்வரன் மீதான விமர்சனங்களை ரெலோ கட்சி ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad