அம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தில் சீனாவுடன் இலங்கை செய்துகொண்ட கொடுக்கல் வாங்கலில் இல ங்கை தனது இறைமையை இழந்து நிற்கின்றது
என்று அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மெட்டிஸ் தெரிவித்துள்ளார்.
சீனா சில நாடுகளுக்கு திருப்பி செலுத்த முடியாத கடன்களை வழங்கி ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் என்ன நடந்து என்று பாருங்கள் இலங்கை தனது துறைமுக விடயத்தில் இறைமையை இழந்து நிற்கின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

US Defence Secretary James Mattis said Sri Lanka lost sovereignty over its own harbour as a result of the deal with China.
Mattis was referring to the deal between Sri Lanka and China on the Hambantota port.
Speaking at the US Institute of Peace (USIP) the US Defence Secretary said that there are concerns among some countries over China using debt on nations they know cannot repay it.
“And then you see what happened in Sri Lanka, where they lost sovereignty over their own harbour. One of those issues, I’ll be talking, obviously, with my counterpart about here in Washington, shortly,” he said.
China has, however, in the past denied allegations of using debt to trap countries like Sri Lanka.
No comments:
Post a Comment