தீபாவளியின் பின் 7 ஆம் திகதி கூட மைத்திரி சம்மதம்!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, November 1, 2018

தீபாவளியின் பின் 7 ஆம் திகதி கூட மைத்திரி சம்மதம்!!

பாராளுமன்றம் 7 ஆம் திகதி கூட்டப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

கட்சித் தலைவர்களுடன் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad