மகிந்த அரசு பெரும்பான்மை தோல்வி - கரு ஜயசூரிய! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, November 13, 2018

மகிந்த அரசு பெரும்பான்மை தோல்வி - கரு ஜயசூரிய!

பாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். 

மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆளும் தரப்பு உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்தினர். 

இதனையடுத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அரசாங்கம் இல்லை என்று அறிவித்த சபாநாயகர் பாராளுமன்றத்தை நாளை காலை 10.00 மணி வரை ஒத்தி வைத்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad